அகவுரிமை
நீங்கள் இந்த இணையத்தளத்தைப் பார்க்கும் வேளையில் உங்கள் அகவுரிமையை உறுதிப்படுத்துவதில் Keele University பற்றுறுதி கொண்டுள்ளது. எங்கள் வெப் சர்வர்கள் ஒவ்வொரு வருகையையும் தாமாகத் தரவுப்பதிவு செய்கின்றன (IP முகவரி, அணுகப்பட்ட பக்கம், தேதி, நேரம், உலாவி ஆகியவற்றை).
அமர்வு குக்கிகள் நீங்கள் இணையத்தளத்தில் உள்ள பக்கங்களினூடே தகவலை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குக்கிகள் நீங்கள் இந்த இணையத்தளத்திலிருந்து வெளியேறும்போது அல்லது உங்கள் உலாவியை மூடும்போது தாமாக நீக்கப்படுகின்றன.
அநாமதேயத் தகவல்கள் இந்த இணையத்தளத்தில் உள்ள ஓர் இணையவழிக் கருத்தாய்வின் மூலம் சேகரிக்கப்படுகின்றன. தரவுகள் Keele University திறந்த தரவுத் தக்கவைப்புக் கொள்கைப்படி (Keele University Open Data Retention Policy) பாதுகாப்பாகச் சேமித்துவைக்கப்படும்.