ஆதரவை அணுகுங்கள்
உங்கள் உறவு பற்றி உங்கள் நம்பிக்கைக்குரிய யாருடனாவது பேசுங்கள். பிறகு உங்களுக்கு எது நல்லது என்பது பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம்.
Talk to someone you trust about your relationship. Then you can consider what is best for you.
யு.கே.யில் மட்டும் ஆதரவு
அவசரநிலை ஏற்பட்டால் தயவுசெய்து 999 என்ற எண்ணை அழையுங்கள். உங்கள் மருத்துவர் போன்ற ஒரு நலம்பேணல் நிபுணரைத் தொடர்பு கொண்டு ஆதரவு பெறுங்கள்.
In an emergency please call 999. Please reach out to a healthcare professional such as your doctor for support.